THELOGICALINDIAN - After the absolute cloister adjudication arresting bottomward the RBI ban added bodies in India are absorbed in cryptocurrencies NewsBitcoincom interviewed Arjun Vijay COO of crypto barter Giottus about the basics of cryptocurrencies in Tamil absorption on the better cryptocurrency bitcoin We discussed what bitcoin is how it works how to acquirement bitcoin in India the contempo absolute cloister adjudication and whether cryptocurrencies are acknowledged in India Vijay has provided all the answers to the cryptocurrency questions in Tamil as able-bodied as English
What Is Bitcoin?
Bitcoin.com: Can you explain what Bitcoin is and how it works?
பிட்காயின் என்றால் என்ன, அது எவ்வாறு இயங்குகிறது என்பதை விளக்க முடியுமா?
Giottus: It is actual difficult to absolute Bitcoin to a one-line definition. It cannot be compared to any distinct object/concept that we already know. Imagine addition has to explain the internet now. The academic analogue would be “a all-around computer arrangement accouterment a array of advice and advice facilities, consisting of commutual networks application connected advice protocols.”
From the angle of a accepted crowd, this analogue would not serve any purpose for answer the abstraction of the internet. But accepting said, back inquired anybody ability accept their account about the internet mostly based on the use cases of the internet. For someone, it ability be a way to accelerate emails or to coffer with a adaptable buzz and for a few others, it ability be a claim for chatting on Whatsapp or watching movies on an OTT platform. So, admitting bodies may not accept the absolute knowhow of how the technology alleged internet works, abounding accept developed an compassionate from the use cases it serves.
டாலர், ரூபா ய் போன்று வாங்கும், விற்கும், சேமிக்கும் செயல்களை, பிட்காயினை வைத்துச் செய்ய இயலும். இதற்கு என்று ஒரு மைய அதிகாரம் இல்லை. நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பணம் போல உருவம் கிடையாது. அதற்கு மாறாக கணினி இணையத்தில் இயங்கும் ஒருவகை மென் பொருளாக உள்ளது. ஆனால் பிட்காயினை இந்த குறுகிய வரையறைக்குள் மட்டும் மட்டுப்படுத்துவது மிகவும் தவறான செயலாகும். நாம் ஏற்கனவே அறிந்த எந்த ஒரு பொருள் / கருத்தோடும் ஒப்பிட முடியாத தனித்துவமிக்க கோட்பாடு பிட்காயின்.
இப்போது யாராவது இணையத்தை விளக்க வேண்டும் என்றால் கற்பனை செய்து பாருங்கள். முறையான வரையறை “தரப்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு நெறிமுறைகளைப் பயன்படுத்தி ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நெட்வொர்க்குகளைக் கொண்ட பல்வேறு வகையான தகவல் மற்றும் தகவல் தொடர்பு வசதிகளை வழங்கும் உலகளாவிய கணினி வலையமைப்பு” என்பது ஆகும்.
ஆனால் இந்த வரையறை பொதுமக்களுக்கு புரிவதில்லை. இணையத்தின் கருத்தை விளக்குவதற்கான எந்த நோக்கத்திற்கும் இந்த விளக்கம் பயன்படாது. ஆனால் பொதுமக்கள் ஒவ்வொருவருகம் இணையத்பற்றி சொந்த வரையறை உள்ளது. அது பெரும்பாலும் இணையத்தின் பயன்பாட்டு நிகழ்வுகளின் அடிப்படையில் இருக்கிறது. சிலருக்கு, இது மின்னஞ்சல்களை அனுப்புவதற்கான ஒரு வழியாகவும், வேறுசிலருக்கு செல்லிடப்பேசியில் வங்கி கணக்கை பயன்படுத்தவும் மற்றும் இன்னும் சிலருக்கு, இது வாட்ஸ்அப்பில் அரட்டையடிக்க அல்லது செயலியில் திரைப்படங்களைப் பார்ப்பதற்கான தளமாகவும் உள்ளது.
எனவே, இணையம் எனப்படும் தொழில்நுட்பம் எவ்வாறு இயங்குகிறது என்பதற்கான உண்மையான அறிவை மக்கள் கொண்டிருக்கவில்லை என்றாலும், அதன் பயன்பாட்டினை வைத்து பலர் புரிந்துணர்வை உருவாக்கியுள்ளனர்.
Giottus (continued): So rather than abode too abundant on the technicalities, actuality is a account of appearance and a few key use cases of Bitcoin adoption.
எனவே தொழில்நுட்பங்களில் அதிகம் மூழ்காமல், பிட்காயினின் அம்சங்களையும் அதன் சில முக்கிய பயன்களை பட்டியலிடுவதன் மூலமாகவும் பிட்காயினை பற்றி நாம் அறிந்துகொள்வோம்.
How Bitcoin Works
Bitcoin.com: How does Bitcoin work?
பிட்காயின் எவ்வாறு இயங்குகிறது?
Giottus: When Alice needs to alteration bitcoin to addition being say, Bob, she puts the amount, a receiver abode (Bob’s accessible address) and attests her signature. She additionally adds a baby transaction fee which she herself can adjudge based on the antecedence of the transaction. All such affairs are absolute if they chase the agreement rules, if the sender (Alice) has acceptable antithesis etc., and absolute bottomless affairs are placed in mempool.
Another article alleged a miner takes a accumulation of affairs from the mempool, tries to break a algebraic botheration to actualize a accurate block. He attaches the block he created to the absolute chain. For analytic the algebraic problem, the miner gets paid a accolade (currently 12.5 bitcoins) and all the transaction fee for all the affairs in the batch. Because this accolade is almost account 90 lakhs, miners beyond the apple attempt adjoin anniversary added by application accouterments accurately advised to break the algebraic botheration first.
The Bitcoin cipher is advised in such a way that, no amount how abounding miners are involved, no amount how abundant accretion ability is deployed, on average, the botheration will booty 10 annual to get solved. The adversity of the algebraic botheration is advised accordingly. So new blocks are produced every 10 annual on boilerplate with the accepted transactions. If Alice’s transaction was included in the blockchain, Bob’s annual is accustomed with the bitcoins.
Currently, one centralised axial party, acting as a trusted third party, verifies all the affairs in the [legacy] acquittal network. In Bitcoin, the trusted third affair is replaced by broadcast entities alleged nodes and miners. The best allotment is that Bitcoin is an accessible network. Anyone who wants to become allotment of the arrangement can do so by accouterment accretion assets to ability the network. Every time they auspiciously acquisition a block they get paid for their efforts.
கார்த்திக் மற்றொரு நபருக்கு(முருகன்) பிட்காயினை அனுப்ப வேண்டி இருப்பதாக வைத்துக்கொள்வோம். அதற்கு அவர் அனுப்ப வேண்டிய தொகை, பெரும் நபரின் கணக்கு முகவரி (முருகனின் பொது முகவரி) மற்றும் தனது கையொப்பத்தை இட்டு, அந்த பரிவர்த்தனையை மற்றவர்களுக்கு ஒளிபரப்புகிறார். பரிவர்த்தனையின் முன்னுரிமையின் அடிப்படையில் அவரே தீர்மானிக்கக்கூடிய ஒரு சிறிய பரிவர்த்தனைக் கட்டணத்தையும் அவர் சேர்த்து அனுப்புகிறார். அத்தகைய பரிவர்த்தனைகள் அனைத்தும் நெறிமுறை விதிகளைப் பின்பற்றுகிறதா என்று சரிபார்க்கப்படுகின்றன. அதாவது, அனுப்புநருக்கு (கார்த்திக்) போதுமான இருப்பு இருக்கிறதா, பெறுநரின் முகவரி சரியான வடிவில் உள்ளதா என்பது சோதனை செய்யப்பட்டு, எல்லாம் சரியாக இருந்தால், அது மெம்பூலிருக்கு அனுப்பப்படுகிறது. சரியான ஆனால் உறுதிப்படுத்தப்படாத பரிவர்த்தனைகள் அனைத்தும் மெம்பூலில் வைக்கப்படுகின்றன.
தங்கம் எவ்வாறு சுரங்க தொழிலாளிகளால்(மைனர்கள்) வெட்டி எடுக்க படுகிறதோ அது போன்றே பிட்காயின் அமைப்பிற்கும் மைனர்கள் தேவைப்படுகிறார்கள். மைனர்கள் தங்களது கணினியின் செயலாக்க சக்தியை கொண்டு, மெம்பூலில் இருந்து உறுதிப்படுத்தப்படாத பரிவர்த்தனைகளின் தொகுப்பை எடுத்து, சரியான தொகுதியை(Block) உருவாக்க கணித சிக்கலை தீர்க்க முயற்சிக்கின்றனர். முதலில் சிக்கலை தீர்க்கக்கூடிய சுரங்கத் தொழிலாளர், அவர் உருவாக்கிய தொகுதியை தற்போதுள்ள பிட்காயின் பிளாக்செயினுடன் இணைக்கிறார். இந்த தொகுதிகள் சங்கிலி போல ஒன்றன்பின் ஒன்றாக கோர்த்து காணப்படுவதால் இதனை தொகுதிச்சங்கிலி(Blockchain) என்று அழைக்கிறோம். கணித சிக்கலைத் தீர்ப்பதற்கு, சுரங்கத் தொழிலாளிக்கு வெகுமதியும் (தற்போது 12.5 பிட்காயின்கள்) தொகுதியில் உள்ள அனைத்து பரிவர்த்தனைகளுக்கான பரிவர்த்தனைக் கட்டணமும் பரிசாக வழங்கப்படுகிறது. இந்த வெகுமதி தோராயமாக 90 லட்சம் மதிப்புள்ளதால், கணித சிக்கலை தீர்க்க குறிப்பாக வடிவமைக்கப்பட்ட வன்பொருளைப் பயன்படுத்தி உலகெங்கிலும் உள்ள சுரங்கத் தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிடுகிறார்கள். பிட்காயின் குறியீடு எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்றால், எத்தனை சுரங்கத் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தாலும், எவ்வளவு கணினி சக்தி பயன்படுத்தப்பட்டாலும், சராசரியாக, பிரச்சினை தீர்க்க 10 நிமிடங்கள் ஆகுமாறு வடிவமைக்க பட்டுள்ளது. கணித சிக்கலின் சிரமம் பிணையத்திற்குக்(network) கிடைக்கும் கணினி சக்தியின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே உறுதிப்படுத்தப்பட்ட பரிவர்த்தனைகளை உறுதிப்படுத்த சராசரியாக ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் புதிய தொகுதிகள் தயாரிக்கப்படுகின்றன. கார்த்திக்கின் பரிவர்த்தனை பிளாக்செயினில் சேர்க்கப்பட்டிருந்தால், முருகனின் கணக்கிற்கு பிட்காயின்கள வரவு வைக்கப்படும். தனக்கு வந்து சேர்ந்துள்ள பிட்காயினை தனக்கு தேவையானவாறு அவரால் உபயோகபடுத்தி கொள்ளமுடிகிறது.
தற்போது ரூபா ய் மற்றும் டாலர்களின் பரிவர்த்தனைகளை, சில வங்கிகளிலும், விசா/மஸ்டெர்க்கார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் நிர்வகிக்கின்றன. இந்நிறுவனங்கள் மனது வைத்தால்தான் உங்களது பரிவர்த்தனை உறுதியாகும். பிட்காயினில் இந்த பிரச்சனை இல்லை. இதற்க்கு எந்த முதலியோ கட்டுப்படுத்தும் மைய அதிகாரமோ இல்லை. பிட்காயின் ஒரு திறந்த பிணையமாகும். யார் வேண்டுமானாலும் இதில் பங்குபெறலாம். கணினி சக்தி உள்ள எவரும் ஒரு மைனர் ஆகலாம். ஒவ்வொரு முறையும் அவர்கள் வெற்றிகரமாக ஒரு தொகுதியைக் கண்டறிந்தால், அவர்கள் தங்கள் முயற்சிகளுக்கு பரிசு பெறுகிறார்கள்.
Benefits of Bitcoin
Bitcoin.com: What are the allowances of Bitcoin?
பிட்காயினின் நன்மைகள் என்ன?
Giottus: Bitcoin was meant to annihilate the boundless assurance on banking institutions to facilitate budgetary exchange. Bitcoin puts the user in ascendancy and allows defended abiding affairs through the use of blockchains. Bitcoin decentralises the banking system, currently controlled by ample monopolies. The transaction fees are absitively by the user and the arrangement is safe from inflationary characteristics of authorization currencies by accepting a best cap for the supply. It has been the best assuming asset of the decade.
As a assets currency, bitcoin can be aloof and fair to all accommodating countries, clashing the dollar which favours the U.S. It makes bill acute by acceptance scripts. Payments can be fabricated automatically on affair assertive conditions. It is arguable and appropriately you don’t charge a trusted third party. This agency there is no distinct point of failure. Pre-planned aggrandizement ante agreement adherence clashing authorization currencies whose accumulation is abased on axial bank’s budgetary policy.
பிட்காயின் என்பது நாணய பரிமாற்றத்தை எளிதாக்குவதற்காகவும்
நிதி நிறுவனங்களின் அதிகப்படியான நம்பகத்தன்மையை அகற்றுவதற்காகவும் உருவாக்கப்பட்டது. பிட்காயின் பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கிறது மற்றும் பிளாக்செயின்களைப் பயன்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான, ஏமாற்ற முடியாத பரிவர்த்தனைகளை அனுமதிக்கிறது. பிட்காயின் நிதி அமைப்பை பரவலாக்குகிறது, தற்போது பெரிய ஏகபோக உரிமைகொண்ட நிறுவங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. பரிவர்த்தனைக் கட்டணங்கள் பயனரால் தீர்மானிக்கப்படுகின்றன மற்றும் ஃபியட் நாணயங்களின் பணவீக்க குணாதிசயங்களிலிருந்து பயனரை பாதுகாக்கின்றத. இது கடந்த 10 வருடங்களில், அதிகமா லாபம் ஈட்டி கொடுத்த முதலீடாக இருந்துள்ளது. இருப்பு நாணயமாக, டாலரைப் போலல்லாமல், பங்கேற்கும் அனைத்து நாடுகளுக்கும் பிட்காயின் நடுநிலை மற்றும் நியாயமானதாக இருக்கும். டாலர் அமெரிக்காவிற்கு மட்டும் அதிக உரிமை அளிக்கிறது. இது ஸ்கிரிப்ட்களை அனுமதிப்பதன் மூலம் நாணயத்தை நிபந்தனைகள் பூர்த்தி ஆவத்திற்கேற்ப தன்னிச்சையாக செயல் பட வைக்க முடிகிறது.
இது நம்பகமானது, எனவே உங்களுக்கு நம்பகமான இடைத்தரகர் தேவையில்லை. முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பணவீக்க விகிதங்கள், கணிதத்தால் நிர்வகிக்கப்படுகின்றன, இது ஃபியட் நாணயங்களைப் போலல்லாமல் ஸ்திரத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
Price of Bitcoin in INR
Bitcoin.com: What’s the aboriginal assemblage of bitcoin and how abundant is it account in INR?
பிட்காயின் மிகச்சிறிய அலகு எது, அதன் விலை ரூபாயில் எவ்வளவு?
Giottus: The aboriginal assemblage of bitcoin is a satoshi, agnate to a paisa for INR. 100,000,000 satoshis accomplish one bitcoin (just like 100 paisa accomplish 1Rs). At the time of autograph this article, the amount of one satoshi was Rs.0.006898 and the amount of 1 BTC was Rs.6,89,800.
பிட்காயினின் மிகச்சிறிய அலகு சடோஷி ஆகும். 10,00,00,000 சடோஷிகள் ஒரு பிட்காயின் தயாரிக்கிறார்கள் (100 பைசா 1 ரூபாயை உருவாக்குவது போல). இந்த கட்டுரையை எழுதும் போது, ஒரு சடோஷியின் மதிப்பு ரூபாய் 0.00679 ( 0.679 பைசா) ஆகவும், 1 பிட்காயினின் மதிப்பு ரூ6,79,000(ஆறு லட்சத்தி எழுவத்தி ஒன்பதாயிரம்) ஆகவும் இருந்தது. நீங்கள் முழு பிட்காயினை வாங்க வேண்டியது இல்லை. உங்கள் தேவைக்கேற்ப 1 ரூபாய்க்கு கூட வாங்கி வைத்து கொள்ளலாம்.
Bitcoin Chart in INR
Bitcoin.com: Area can bodies acquisition the amount of bitcoin in INR, and area can they acquisition a bitcoin to INR chart?
ரூபாயில் பிட்காயினின் விலையை எங்கே கண்டுபிடிப்பது, ரூபாய்க்கு பிட்காயின் எங்கே கிடைக்கும்?
Giottus: You can acquisition the amount of Bitcoin in INR by activity to the afterward link: https://www.giottus.com/tradeview
You can acquisition INR prices of bitcoin and added bill like ethereum, ripple, USDT and abounding added bill listed in Giottus.
பின்வரும் இணைப்புக்குச் செல்வதன் மூலம் பிட்காயினின் விலையை ரூபாயில்காணலாம்: https://www.giottus.com/tradeview
பிட்காயின் மற்றும் எத்தேரியம், ரிப்பில், யு.எஸ்.டி.டி போன்ற ஜியோட்டஸில் பட்டியலிடப்பட்டுள்ள பல நாணயங்களின் சந்தை விலையை நீங்கள் காணலாம்.
How to Purchase Bitcoin in India?
Bitcoin.com: On your exchange, can you explain how to buy BTC with INR?
உங்கள் பரிமாற்றத்தில், ரூபாயை கொண்டு பிட்காயினை எவ்வாறு வாங்குவது என்பதை விளக்க முடியுமா?
Giottus: In Giottus you can buy bitcoin in a simple 3 footfall process. In abounding cases the accomplished action is:
Step 1: Register and complete KYC in Giottus.
Step 2: Deposit INR.
Step 3: Buy bitcoin.
Step 1: Register and complete KYC in Giottus
It is a simple allotment action area you will be acceptance your email abode and buzz number. For KYC verification, you will accept to abide a scanned archetype of your PAN agenda and Aadhar Card. These abstracts will be absolute by our aggregation usually aural 15 account of submitting. You can alpha depositing and trading in Giottus column this verification.
Step 2: Drop INR
You will accept to drop INR into your Giottus annual if you ambition to buy bitcoin. This is a adequately simple action and, in abounding cases, is candy aural 10 account of appointment and appointment your drop request.
Step 3: Buy bitcoin.
Customers can use the bulk in their INR antithesis now to acquirement bitcoin from the atom exchange. Buying is an burning process. You can acquirement your bitcoin aural abnormal of agreement your order.
ஜியோட்டஸில் நீங்கள் ஒரு எளிய 3 படி செயல்பாட்டில் பிட்காயின் வாங்கலாம்.
1: ஜியோட்டஸில் பதிவு செய்து முடிக்க வேண்டும்.
2: ரூபாயை நாங்கள் giottus இணையதளத்தில் காண்பிக்கும் கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும்.
3: பிட்காயின் வாங்கவும்.
படி 1: Giottus.com’இல் பதிவு(KYC) செய்து முடிப்பது மிகவும் எளிதானது. முதலில் நீங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை பூர்த்தி செய்ய வேண்டும். பிறகு உங்கள் பான் அட்டை மற்றும் ஆதார் அட்டையின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பித்த 15 நிமிடங்களுக்குள் இந்த ஆவணங்கள் எங்கள் குழுவால் சரிபார்க்கப்படும். இந்த சரிபார்ப்பு முடிந்ததும் ஜியோட்டஸில் டெபாசிட் மற்றும் வர்த்தகத்தைத் தொடங்கலாம்.
படி 2: ரூபாய் வைப்புச் செய்யவும் (டெபாசிட்)
நீங்கள் பிட்காயின் வாங்க விரும்பினால் உங்கள் ஜியோட்டஸ் கணக்கில் ரூபாயை வைப்பு(டெபாசிட்) செய்ய வேண்டும். நாங்கள் காண்பிக்கும் கணக்கில் பணத்தை அனுப்பி அதற்கான ஆதாரத்தை பதிவேற்றம் செய்யவேண்டும். இது மிகவும் எளிமையான செயல்முறையாகும். மேலும் பல சந்தர்ப்பங்களில் உங்கள் வைப்பு கோரிக்கையை சமர்ப்பித்த 10 நிமிடங்களுக்குள் உங்களது கண்ணகில் இந்த பணத்தை பார்க்கலாம்.
படி 3: பிட்காயின் வாங்கவும்.
ஸ்பாட் எக்ஸ்சேஞ்சிலிருந்து பிட்காயின் வாங்க வாடிக்கையாளர்கள் தாங்கள் வைப்புச்செய்த ரூபாயை பயன்படுத்தலாம். உங்கள் ஆர்டரை பதிவு செய்த அடுத்த சில நொடிகளில் உங்களது கணக்கில் பிட்காயினை நீங்கள் பார்க்கலாம். இந்த பிட்காயினை நீங்கள் விருப்பம் போல எப்பொழுது வேண்டுமானாலும் வெளியே எடுத்து செல்லவோ, விற்கவோ முடியும்.
மேலும் விவரங்களுக்கு 7358770499 என்ற எண்ணில் வாட்ஸாப் மூலமாகவும், [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவும் நீங்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்.
Bitcoin.com: Also, how to advertise BTC and get INR into an Indian coffer account?
மேலும், பிட்காயினை விற்று இந்திய வங்கிக் கணக்கில் ரூபாயை பெறுவது எப்படி?
Giottus: A chump deposits his bitcoin, again sells the bitcoin in Spot Exchange and converts his bitcoin to INR. The chump initiates the abandonment by entering the amount. The aloof bulk is candy in beneath 15 annual and reflects in the chump coffer account.
வாடிக்கையாளர் தனது பிட்காயினை முதலில் தனது ஜியோட்டஸ் கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும். பின்னர் பிட்காயினை நேரடி சந்தையில் (Spot Exchange) விற்று தனது பிட்காயினை ரூபாயாக மாற்றி கொள்ள வேண்டும். பிறகு வாடிக்கையாளர் தொகையை தனது வங்கிகணக்கில் செலுத்துமாறு கோரிக்கை வைக்கவேண்டும். இந்த தொகையை அடுத்த 15 நிமிடங்களுக்குள் வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் ஜியோட்டஸ் செலுத்துகிறது.
Are Cryptocurrencies Legal in India?
Bitcoin.com: Is bitcoin acknowledged in India?
இந்தியாவில் பிட்காயின் சட்டபூர்வமானதா?
Giottus: Yes. Bitcoin is acknowledged in India. The Minister of State for Finance has declared on almanac in the high abode of the assembly that no ban exists on Bitcoin and that Bitcoin is legal. RBI has reiterated the aforementioned in the absolute cloister recently.
And the Supreme cloister on 4th of March, 2020, quashed the beforehand RBI annular that had put restrictions on the crypto-entities availing cyberbanking services. As of now, there are no restrictions whatsoever for buying/selling or captivation Bitcoins and added cryptocurrencies.
ஆம். இந்தியாவில் பிட்காயின் சட்டபூர்வமானது. பிட்காயினுக்கு எந்த தடையும் இல்லை என்றும், பிட்காயின் சட்டபூர்வமானது என்றும் மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தின் மேலவையில் பதிவு செய்துள்ளார். அண்மையில் ரிசர்வ் வங்கியும் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் இதே கருத்தை மீண்டும் வலியுறுத்தியது.
மேலும் 2025 மார்ச் 4ஆம் தேதி உச்சநீதிமன்றம் முந்தைய ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையை ரத்து செய்தது, இந்த சுற்றறிக்கையானது வங்கி சேவைகளைப் பெறும் கிரிப்டோ நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. தற்போதைய நிலவரப்படி, பிட்காயின்கள் மற்றும் பிற கிரிப்டோகரன்ஸிகளை வாங்க / விற்க அல்லது வைத்திருப்பதற்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை.
Number of Cryptocurrencies
Bitcoin.com: How abounding cryptocurrencies are there?
எத்தனை கிரிப்டோகரன்சிகள் உள்ளன?
Giottus: Since anyone can actualize a cryptocurrency, the absolute cardinal of cryptocurrencies is anytime increasing. We cannot put an exact cardinal to calculation all the cryptocurrencies in existence. Bitcoin, ethereum, litecoin, ripple, bitcoin cash, USDT are some of the best acclaimed cryptocurrencies.
யார் வேண்டுமானாலும் ஒரு புது கிரிப்டோகரன்சியினை உருவாக்கமுடியும். அதனால் எண்ணி அடங்கா கிரிப்டோகரன்சிகள் உள்ளன. இவற்றுள் மிகவும் பிரபலமான கிரிப்டோகரன்சிகள் பிட்காயின், எத்தேரியம், ரிப்பில், யு.எஸ்.டி.டி, லைட்காயின், பிட்காயின் கேஷ் ஆகும்.
About Giottus
A cryptocurrency barter amid in Tamil Nadu, India, Giottus was founded by Vijay and CEO Vikram Subburaj. Both are IIM Calcutta alumni. Subburaj is a above class administrator at Amazon and Vijay is a above sales administrator at Vodafone. The belvedere offers a atom barter and a peer-to-peer (P2P) exchange, with 0% INR deposits and withdrawals. The aggregation says that INR withdrawals are candy in 10 minutes, or abroad the user gets 10 chargeless XRP, abacus that KYC is candy aural 5 minutes.
Regarding the supreme cloister verdict abolishment the RBI annular which bans banks from accouterment casework to crypto businesses, Subburaj commented:
Did you additionally apperceive there is a newer adaptation of Bitcoin alleged Bitcoin Cash (BCH)? Stay acquainted to apprehend an all-embracing history account on how Bitcoin Cash came about advancing anon to this screen. How do you anticipate the approaching of these new cryptocurrencies will unfold? Let us apperceive in the animadversion area below.
Disclaimer: This commodity is for advisory purposes only. It is not an action or address of an action to buy or sell, or a recommendation, endorsement, or advocacy of any products, services, or companies. Bitcoin.com does not accommodate investment, tax, legal, or accounting advice. Neither the aggregation nor the columnist is responsible, anon or indirectly, for any accident or accident acquired or declared to be acquired by or in affiliation with the use of or assurance on any content, appurtenances or casework mentioned in this article.
Images address of Shutterstock and Giottus.
Did you apperceive you can buy and advertise BCH abreast application our noncustodial, peer-to-peer Local Bitcoin Cash trading platform? The local.Bitcoin.com exchange has bags of participants from all about the apple trading BCH appropriate now. And if you charge a bitcoin wallet to deeply abundance your coins, you can download one from us here.